இஞ்சி -1 துண்டு
பூண்டு - 4 பல்
வெற்றிலை - 2
முருங்கை இலை - 1 கைப்பிடி
நல்ல மிளகு - 4
இவைகளை இடிச்சி சாறு எடுத்து தண்ணில கலந்து குடிச்சிக்கிட்டு வாரலாம்.. இது சாதா வயிற்று வலிக்கு நல்லது... குழந்தைகள் வயித்துவலிக்கும் இத கொடுக்கலாம்.. கெடுதல் கிடையாது.

No comments:
Post a Comment