Showing posts with label 01 வாழ்க்கை தத்துவங்கள்.. Show all posts
Showing posts with label 01 வாழ்க்கை தத்துவங்கள்.. Show all posts
ஆசை! பேராசை!
ஆசைக்கும் பேராசைக்கும் உள்ள வித்யாசம் என்னவென்றால்
"ஆசை என்பது ஒரு துவக்கத்தின் முடிவு.பேராசை என்பது ஒரு முடிவின் துவக்கம்".
இதை அறிந்துதான் சத்குரு "அத்தனைக்கும் ஆசைபடு" என்றார்.பேராசைபடு என்று சொல்லவில்லை.
திரு.அப்துல் கலாம் அவர்கள் இதை மையமாக வைத்துதான் "கனவு காணுங்கள்" என்றார்.
இதை விவேகனந்தர் "நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்" என்கிறார்.
ஆசை படாமல் இருந்தால் மனிதன் ஆகாய விமானம் கண்டுபிடித்திருக்கமாட்டன். அந்த ஆசை அதிகமாகி பேராசையாக உருமாறிய பின்புதான் அனைத்தையும் அழிக்கும் ஆயுதத்தை கண்டுபிடித்தான்.
ஆசை அழிவை தருவதில்லை பேராசைதான் அழிவை தருகிறது. உனக்கு என்ன கிடைக்குமோ அதுதான் கிடைக்கும். உனக்கு என்ன வந்து சேருமோ அதுதான் வந்து சேரும். அதை பெற நினைதல் அது ஒரு நல்ல துவக்கத்தின் முடிவு. அடுத்தவர்க்கு போய் சேருவதை தனக்கானது என்று அதை தன்வசப்படுத்த நினைத்தால் அது பேராசை அது ஒரு முடிவின் துவக்கம்.
ஒரு துவக்கத்தின் முடிவை அல்லது ஒரு முடிவின் துவக்கத்தை எடுப்பது அவரவர் வாழ்கையில் உள்ளது.

வா...........! வாழ்ந்து பார்க்கலாம்
கண்ணாடி அறைக்குள்ளே காற்றாட
கணிப்பொறிமுன் கண்கள் தேட
கழுத்திலேயே சுருக்கு கயிறை
கடிக்கொண்டு திரியும் வாழ்க்கை
காதலை கூட கருமியைபோல
குறுஞ்செய்திக்குள் குறுக்கிவிட்ட
கூரமான வாழ்க்கை
போக்குவரத்து நிறுத்தங்களில்
நிராகரிக்கப் பட்ட நிமிடங்களை
நிம்மதிக்காய் தேடும்
நிஜமில்லா வாழ்க்கை
கட்டியவளை அணைப்பதை கூட
கடிகாரத்துக்குள் ஒதுக்கி வைத்த
கயமைதனமான வாழ்க்கை
மினுமினுக்கும் விளக்குகொளியில்
மிடுக்கான உடையில்
போதையில் மிதக்கும் வாழ்க்கை
இதுமட்டுமா வாழ்க்கை
இலைமீது மழைத்துளி
அதை கொட்டி விளையாட காதலி;
இமை இடையில் வரும்
இன்ப கண்ணீர்துளி
அதற்காகவே பிறந்த அம்மா
கிள்ளி விளையாடி
கிள்ளையோடு சண்டைகள்
பொறாமை கொள்ள உறவான
புன்னகிக்கும் சகோதரி
இப்படியும் ஒருவாழ்க்கை
இதற்குள்ளும் வா...........!
வாழ்ந்து பார்க்கலாம்.
கணிப்பொறிமுன் கண்கள் தேட
கழுத்திலேயே சுருக்கு கயிறை
கடிக்கொண்டு திரியும் வாழ்க்கை
காதலை கூட கருமியைபோல
குறுஞ்செய்திக்குள் குறுக்கிவிட்ட
கூரமான வாழ்க்கை
போக்குவரத்து நிறுத்தங்களில்
நிராகரிக்கப் பட்ட நிமிடங்களை
நிம்மதிக்காய் தேடும்
நிஜமில்லா வாழ்க்கை
கட்டியவளை அணைப்பதை கூட
கடிகாரத்துக்குள் ஒதுக்கி வைத்த
கயமைதனமான வாழ்க்கை
மினுமினுக்கும் விளக்குகொளியில்
மிடுக்கான உடையில்
போதையில் மிதக்கும் வாழ்க்கை
இதுமட்டுமா வாழ்க்கை
இலைமீது மழைத்துளி
அதை கொட்டி விளையாட காதலி;
இமை இடையில் வரும்
இன்ப கண்ணீர்துளி
அதற்காகவே பிறந்த அம்மா
கிள்ளி விளையாடி
கிள்ளையோடு சண்டைகள்
பொறாமை கொள்ள உறவான
புன்னகிக்கும் சகோதரி
இப்படியும் ஒருவாழ்க்கை
இதற்குள்ளும் வா...........!
வாழ்ந்து பார்க்கலாம்.
Subscribe to:
Posts (Atom)