"பூட்டுகள் போட்டாலும்
பூமடல் திறக்காதா ..........?
பூமிக்குள் புதைந்தாலும்
விதையென்ன முளைக்காத ..........?
தென்னங்கிற்றின் வீட்சிதான்
தென்னை மரத்தின் வளர்ச்சி ..........?
பாறைகளை எதிர்கொள்ள வில்லையேல்
ஓடைகளுக்கு ஏது சங்கீதம் ..........?
ஓடிகொண்டே இருக்கும் நீரில் தான்
ஆச்சிசன் அதிகமாம் .!!!!!!!!!!!"
மேலே குறிப்பிட்ட வரிகள் என் வாழ்கையின் படிகள்

எதையும் எதிர்பார்த்து வாழ்வது முட்டாள் தனமான செயல் என்று கருதுபவன்.
உழைப்பை மட்டுமே வணங்கும் ஒரு சாதாரண மனிதன், அதுவே (உழைப்பே)கடவுள் என்று கருதுபவன்.
கல்சிலைக்கு ஊற்றும் பாலை கைக்குழந்தைக்கு பசியாற்று,என்று வலயுருதுபவர்களில் நானும் ஒருவன்.
அனால் கடவுளுக்கு எதிரியல்ல.
உழைப்பை மட்டுமே வணங்கும் ஒரு சாதாரண மனிதன், அதுவே (உழைப்பே)கடவுள் என்று கருதுபவன்.
கல்சிலைக்கு ஊற்றும் பாலை கைக்குழந்தைக்கு பசியாற்று,என்று வலயுருதுபவர்களில் நானும் ஒருவன்.
அனால் கடவுளுக்கு எதிரியல்ல.
அன்புக்கு அடிமை.
நட்பையும் ,நண்பர்களை மதிப்பவன்.
நம்பிக்கை துரோகிகளை அதிகமாக நம்பியவன்.
விட்டு கொடுப்பவன் கேட்டுபோவதில்லை
இது நாள் வரை நான் எதுவும் பெரிதாய் செய்துவிடவும் இல்லை,எதிர்பார்த்ததும் இல்லை.
இதுவும் கடந்துபோகும்..
அதலால் தேடிகொண்டிருக்றேன்.................