எது சாப்பிட்டாலும் வாந்தியா

சுக்கு            - 1 துண்டு

மிளகு        - 5

திப்பிலி        - 2

நெல்பொறி        - 2 ஸ்பூன்

நறுக்குமூலம்        - 2 துண்டு

வெற்றிலை        - 1

எடுத்து எல்லாத்தையும் ஒண்ணா சேத்து  இடிச்சி கசாயம் செஞ்சி காலை மாலை சாப்பாட்டுக்கு முன்னால குடிச்சிக்கிட்டு வா..  இந்த வயித்துக் குமட்டல் எல்லாம் காணாம போயிடும்.

No comments:

Post a Comment