கூந்தல் வளர என்ன செய்வது?தேங்காய் மூடி ஒன்றை துருவிக் கொள்ளவும். கைப்பிடியளவு வேப்பிலை. ஐந்து செம்பருத்திப் பூக்கள் ஆகிய அனைத்தையும் அரைத்து, சாறு எடுத்துக் கொள்ளவும். அதை உடனடியாக தலை யில் தடவி, ஐந்து நிமிடங்களுக்கு மென்மையாக மசாஜ் செய்து குளிக்கவும். கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும்.

No comments:

Post a Comment