நீங்கள் ஆங்கிலம் படிக்க வேண்டுமா ? வாங்க பழகுவோம்


http://communitycollegesusa.com/article_images/dreamstime_630080_CC_main.jpg
எல்லோருக்கும் மிகவும் முக்கியமான மொழிகளில் ஒன்று ஆங்கிலம் தான் . நாம் எந்த நாட்டுக்கு போனாலும் ஆங்கிலம் தெரிந்து இருந்தால் வென்று வரலாம் என்று சொல்வார்கள்  .ஆனால் நாம் எல்லோரும் அதை ஊக்கத்துடன் கற்றுக் கொள்கிறோமா ? என்றால் .............

சிலருக்கு ஆங்கிலம் வாசிக்க தெரியாது . இன்னும் சிலருக்கு எழுத தெரியும் அதன் அர்த்தம் புரியாது . இன்னுமக் சிலருக்கு ஆங்கிலத்தில் உரையாட தெரியும் எழுதத்தெரியாது . இப்படி சிலருக்கு இந்த பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கின்றன . என்னதான் செய்யலாம் இதுக்கு என்று புலம்புவது எனக்கு விளங்குகிறது .

நீங்கள் ஆங்கிலத்தில் உங்களுக்கு சிலவற்றுக்கு கருத்து தெரியாத விடத்து ஒரு டிக்சநெரியை எடுத்து பாருங்கள் . இணையத்தில் ஆங்கில வார்த்தைகளை எப்படி சொல்வது , மற்றவர்களுடன் எப்படி உரையாடலாம் என்று எல்லாம் பல இணையத்தளங்கள் இருக்கின்றன . அவற்றை நீங்கள் கேட்டு கேட்டு பழகுங்கள் .
http://www.studydiscussions.com/wp-content/uploads/2009/12/Study-English-Language.gif
ஆங்கிலத்தில் முக்கியம் காலங்கள் .அதாவது tense என்று சொல்வார்கள் . அவற்றையும் என்ன காலத்துக்கு எப்படி பயன்படுத்துவது . எப்படியான வாக்கியங்களை அமைப்பது என்று எல்லாம் இணையத்தில் தளங்கள் இருக்கின்றன . சரி எனக்கு தெரிந்த தளங்களை நான் சொல்கிறேன் . நீங்களும் பயன்படுத்தி பயன் பெறுங்கள் . எனக்கு தெரியாத எத்தனையோ தளங்கள் இருக்கின்றன . அப்படி உங்களுக்கு தெரிந்தால் எனக்கும் அறியத்தாருங்கள் . எல்லோரும் பயன் பெறுவார்கள் .

ஆங்கிலத்தில் வாசிப்பது , எழுதுவது , கேட்பது 
http://www.talkenglish.com/

எப்படி ஆங்கில சொல்களை வாசிப்பது என்பது பற்றி . ஆங்கில சொற்களில் வைத்து கிளிக் செய்தால் நாம் எப்படி ஆங்கில வார்த்தைகளை சொல்வது என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம் .http://www.speakenglish.co.uk/vocab/the_family

ஆங்கிலத்தில் நன்றாக பேச 
http://www.english-at-home.com/speaking/better-english-speaking-skills/
                                                        
http://www.talkenglish.com/
                                                       
 http://www.englishclub.com/speaking/small-talk_conversation-starters.htm
                                                        
http://englishspeakingtips.net/


வாக்கியங்களை எப்படி பேசுவது
 http://www.perfect-english-grammar.com/future-perfect.html

இணையத்தில் ஆங்கில சொற்களை படிக்க
http://www.learn-english-online.org/Lesson1/Lesson1.htm

இணையத்தில் ஆங்கில புத்தகங்களை படிக்க
http://books.google.com/books?id=es8qFWDektIC&source=gbs_similarbooks