நாம் எடுத்த புகைப்படங்களை சில நிமிடங்களிலேயே அழகான தொகுப்பாக உருவாக்கி இணையத்தில் மற்றவருடன் இலவசமாக பகிர்ந்து கொள்ள முடியும்.புகைப்படங்கள் அழகாக எடுத்தால் மட்டும் போதாது, அதை நம் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் அழகாக தெரியும்படி ஒரு தொகுப்பாக உருவாக்கி காட்ட வேண்டும் என்ற எண்ணம் நம்மில் பலருக்கும் இருக்கும்.
இந்தத் தளத்திற்கு சென்று நாம் Signup for minus என்ற பொத்தானை சொடுக்கி புதிதாக ஒரு இலவச கணக்கு நொடியில் உருவாக்கி கொண்டு உள் நுழையலாம்.
அடுத்து வரும் திரையில் select என்பதை சொடுக்கி வரும் திரையில் Addfiles என்பதை சொடுக்கி நம்மிடம் இருக்கும் புகைப்படங்களை பதிவேற்றம் செய்யலாம். எல்லா படங்களையும் தேர்ந்தெடுத்து முடித்ததும் Start Upload என்ற பொத்தானை சொடுக்கி அனைத்து புகைப்படங்களையும் எளிதாக பதிவேற்றலாம்.
அடுத்து வரும் திரையில் நாம் பதிவேற்றம் செய்த புகைப்படங்கள் தொகுப்பாக உருவாக்கப்பட்டு அதற்கான தள முகவரியும் நமக்கு கிடைக்கும். இந்த இணையதள முகவரியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
இணையதள முகவரி

No comments:
Post a Comment