உங்களின் உயரத்தையும் எடையையும் முதலில் தெரிந்துகொள்ளுங்கள்.உதாரணத்திற்கு உங்கள் உயரம் 167செ.மீ. எனவும், எடை 60 கிலோ எனவும் இருக்குமானால், செ.மீற்றரில் இருக்கும் உங்கள் உயரத்தை மீற்றராக மாற்றினால் 167 X100 = 1.67 என்று வரும்.
இதை 60-1.67x1.67 = 21.58 என்று வரும்.
20 தொடக்கம் 25 வரை வந்தால் நீங்கள் சாதாரண எடை கொண்டவர்
25 தொடக்கம் 28 வரை வந்தால் நீங்கள் ஓவர் வெயிட் உடையவர்
28க்கு மேல் இருந்தால் சொல்லவே தேவையில்லை - மிகவும் ஓவர் வெயிட் ஆனவர்.
உடல் எடை அதிகரிக்க காரணங்கள் என்னவெனில்,
அறியாமை :- எந்த உணவை எப்படி சாப்பிடுவது, சாப்பாட்டில் எது அதிகமாக , எது குறைவாக இருக்கவேண்டும் என்பது தெரியாமல் எந்தநேரமும் அளவில்லாமல் சாப்பிடவதால் எடை அதிகரிக்கும்.
பாட்டி வைத்தியத்தை மறந்த நிலை :- பிரசவமான பின் பெண்கள், பாட்டியின் பத்தியக்குழம்புகளை இன்று சாப்பிடுவதில்லை. வயிற்றை இறுக்கக் கட்டுவதில்லை. சத்தான உணவுகளையும் சாப்பிடுவதில்லை, இதனாலும் உடல் எடை அதிகரிக்கின்றது.
மருந்துகளின் பக்கவிளைவு :- வலி நிவாரண மாத்திரைகளை அடிக்கடி உட்கொள்ளுவதாலும் பக்க விளைவுகளினால் அவதிப்படுவதோடு உடல் எடையும் அதிகரிக்கும்.
தைரொய்ட் :- உடலில் தைரொய்ட் சுரப்பு அதிகமாக இருந்தாலும் உடல் எடை கூடும். மற்ற நோய்கள் ஏதும் இருந்தாலும், மாத்திரை மருந்துகள் எடுத்துக்கொள்வதால் எடை கூடும்.
எனவே உங்கள் உயரத்தினையும் எடையினையும் அளந்து பார்த்து நீங்கள் குண்டானவரா என்பதை முதலில் அறிந்துகொண்டு அதற்கேற்ப உங்கள் சாப்பாட்டு நடைமுறையை வரையறுத்துக்கொண்டால் நீங்களும் உடல் அழகி தான்.

No comments:
Post a Comment