புத்துணர்ச்சி


”உன்னை தோற்கடித்தவனின் இலட்சியங்களை விட உனது இலட்சியங்கள் உயர்ந்தவையாக இருந்தால், எதிரியின் ஒழுக்கத்தை விட உனது ஒழுக்கம் மேலானதாக இருந்தால் நீ உண்மையில் யாரிடமும் தோற்றுப் போகவில்லை. அழிவினூடேயும் நீ தலைநிமிர்ந்து நிற்கலாம்!”.


வெற்றியை தலைக்கும் தோல்வியை இதயத்துக்கும் செல்ல ஒருபோதும் அனுமதிக்கதிர்கள்.




தள்ளி போடப்பட்ட வெற்றிதான்  "தோல்வி"

ஏமாற்றங்களை  ஏற்றுகொண்டால்,எதிர்பார்ப்பில்லாமல் வழலாம்.

உலகத்துல நம்மை விட பெரியவர்  யாரும் இல்லை அதனால யாருக்கும்  பயப்படவேண்டாம்.

நம்மை விட சின்னவர்  யாரும் இல்லை அதனால்  யாரையும் தாழ்வாக  நினைக்கவேண்டாம் !!!

துன்பங்களையும்...
துரோகங்களையும்...
அவமானங்களையும்...
கண்டு வாடி போகாதீர்




நம்பிக்கை மிகப்பெரிய ஆயுதம்,தன்மீது நம்பிக்கைவையுங்கள்.

நம்பிக்கை வெறி மிகுந்த இதயத்தை
துப்பாக்கி குண்டுகளால்  கூட
துளைக்க முடியாது…

ஒருநாள் சாகடிக்கபடலாம் .... ஆனால் தோற்க்கடிக்க படமாட்டோம்.




No comments:

Post a Comment